வைத்ததொரு மருந்தெடுத்து அந்திசந்தி வகையாக மண்டலந்தான் உண்டாயானால் கைத்ததொரு பித்தமது கபத்தைச்சாடும் கசடான ஆறுதளம் திறந்துபோகும் வெடீநுத்ததொரு வாதமெண்பதுவும் போகும் மேலான சிலேத்துமமும் அகன்றுபோகும் வித்ததொரு சரசோதி நிர்த்தஞ்செடீநுவாள் வினைபோல் ஒளியாகும் வாக்குத்தானே |