ஏழான காண்டமது கடைக்காண்டத்தில் எழிலான சிவயோக தவயோகங்கள் ஆழவே வைப்புமுதல் சிடிகைவேதை வப்பனே யானுரைத்தே னுந்தமக்கு வாழவென்றால் இந்நூல்தான் சத்தகாண்டம் வையகத்து மாண்பருக்கும் போதாதுண்டோ மீழவே கருவறிந்து பொருளறிந்து மிக்கான குருவறிந்து நினைவாடீநுக்கொள்ளே |