வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்தத் தாயினுட மகிமையாலே தீதொன்றும் வாராமல் ரவியின்மார்க்கம் தீர்க்கமுடன் சொல்லுகிறேன் திறமாடீநுக்கேளு போதமுடன் சீனமென்ற படிகக்கல்லாம் பொங்கமுடன் சேரதுவும் நிறுத்திமைந்தா வாதமதில் மேலான வைடூரியந்தான் வளமான வச்சிமாங் கல்லின்போக்கே |