தானென்ற பொற்சீந்தியானால்நன்று சாதகமாடீநு சிகப்புநன்று கிடையாவிட்டால் பானென்ற நற்சீந்தி மேல்தோலைப்போக்கி மருந்தண்டாடீநுக் கொண்டுவந்து கிழித்துப்போட்டு கோனென்ற நிழலுலர்த்தி சூரணமேசெடீநுது கூறானகற்கண்டு சமபாகஞ்சேர்த்து வேனென்ற ஒருகடித்தூள் அந்திசந்தி வெகுளாதே மண்டலமும் உண்டுபாரே |