அதிகமாம் வயிரமென்ற போக்குதன்னை வப்பனே யானுரைத்தேன் நுணுக்கமெத்த பதிதமுள்ள வைப்பதனை சித்துதாமும் பாருலகில் மாண்பருக்குத் தெரியாமற்றான் துதியோடும் பதியோடும் நூல்கள்சொல்லி துப்புரவாடீநு மதிதனக்கு யேராமற்றான் விதியான சிடிகையென்ற கைபாகத்தை விட்டகற்றி நூல்மறைத்து விலக்கினாரே |