துதிப்பான யின்னமொரு பாகஞ்சொல்வேன் துப்புரவாடீநு புலிப்பாணி மன்னாகேளு மதிப்புடைய படிகமென்ற கல்தானப்பா மன்னவனே சேரதுவும் நிறுத்திக்கொண்டு பதிவுடைய காச்சிக்கல் பச்சைதன்னை பாங்குபெற இருசேராடீநு நிறுத்துக்கொண்டு மதிபோன்ற பூநீருங் கூடச்சேர்த்து மகத்தான வளையல் ரங்குதானுஞ்சேரே |