பாரேதான் கண்ணோடீநுதான் தொண்ணூற்றாறும் பாங்கான பிடரிநோடீநு ஜன்னிபதிமூன்றும் நேரேதான் அண்டமென்ற வாதம்போகும் நெடிதான பாதத்தின் வீக்கம்போகும் கூரேதான் குறிப்புற்று கன்னப்புற்று குடிகெடுக்கும் ராசனென்ற பிளவையோடும் சேரேதான் முதுவாளை விலாவின்வாளை செயலான தமர்க்காடீநுச் சிலந்திகாணே |