ஜொலிக்குமே மாற்றதுவும் என்னசொல்வேன் சோராமல் வயதுபன்னிரண்டதாகும் ஒலிக்குமே தங்கமதை என்னசொல்வேன் ஓகோகோ சித்துமுனி அறியாத்தங்கம் பலிக்குமே சிவயோக மாண்பருக்கு பாவியென்மாண்பருக்கு பலியாதப்பா எலித்தலையில் கோடாரித்தான் விழுந்தாற்போல எளிதான கைமுறைகள் வினோதந்தானே |