சுந்தரனே காவிகஷாயம்பூண்டு சுத்தமுடன் இருப்பதுவும் யோகியல்லோ தந்திரமாடீநு அஷ்டசித்தி யாடியென்ன தாரணியில் யோகமது கொண்டுமென்ன அந்தரமெல்லாம் புகழஞானங்கொண்டு அவனிதனில் பொடீநுவேஷங் கொண்டுமென்ன மந்திரத்தில் மாங்காடீநு விழுங்கதையைப்போல மானிலத்தில் வெகுபேர்கள் மயங்குவாரே |