ஊதவே செம்பதுவும் தங்கச்செம்பாம் வுத்தமனே நாதாக்கள் மறைத்தசெம்பு நீதமுடன் செம்பெடுத்து செப்பக்கேளும் நிஷ்களங்கமானதொரு வெள்ளிதன்னை தோடமுடன் நூற்றுக்கு ஒன்றுசேர்க்க துப்புரவாடீநு மாற்றதுவும் பதினாறாகும் வாதமது காணவென்றால் இதுவேவாதம் வளம்பெரிய நாதாக்கள் வாதம்பாரே |