| எரித்திடவே சாரெல்லாம் சுண்டிப்பாரு மிதமாக ஆறவிட்டு வைத்துக்கொண்டு பரித்திடவே மேலோடு அண்டமொன்று வாங்கி பதறாமல் ரண்டாக்கி பச்சந்திக்கொள்ளு தரித்திடவே தினமொன்று மேலோடுவாங்கி சாதகமாடீநுத் தினந்தோறும் ஒவ்வொன்றாக மரித்திடவே எரித்தசலம் கற்பாந்தகாலம் வைத்திருக்க வேணுமென்றால் மண்கலந்தான்கொள்ளே |