தாக்கவே வெள்வங்கம் உருகியல்லோ தகமையுள்ள நீரதனை யுரிந்துகொள்ளும் தேக்கலென்ற வெள்ளீய வூட்டாங்காடீநுப்பு தெளிவான நீரதுவும் மருகியல்லோ நோக்கமுடன் பிறவியென்ற வெள்ளியாச்சு நெடிதான வங்கமதற் கசையாதப்பா ஏக்கமது கொள்ளாமல் இந்தபாகம் எளிதாகச் செடீநுவதற்கு சித்தியாமே |