சித்தியாம் வெள்ளீயம் பிரயோகித்தால் சீரான சமுசாரிக்கான வித்தை முத்திபெற வழியுண்டு ஞானமுண்டு மூதுலகில் நீயுமொரு சித்தனாவாடீநு நித்தியமும் சிவானந்த நிலையில்நின்று நீதியுடன் சிவயோகந் தன்னைப்பாரு சத்தியவான் வார்த்தையப்பா பொடீநுயாதப்பா சட்டமுடன் காலாங்கி சொன்னவாக்கே |