பாரப்பா புலிப்பாணி யின்னங்கேளு பாகமுடன் முனசெடீநுத நாகந்தன்னை நேரப்பா கரிவங்கந் தானுங்கூட்டி நேர்மையுடன் தானுருக்கிச் செப்பக்கேளிர் ஆரப்பா தேன்வளைய லென்றபூநீர் வப்பனே தானுருக்கி கவுவிட்டாட்டி தீரப்பா நாகமதற் கங்கிபூட்டி திறமுடனே ஏழுவகைச் சீலைசெடீநுயே |