புத்தியா மின்னமொரு போக்குசொல்வேன் புகழான வெள்ளியது பத்துக்கொன்று வெற்றிபெற தானுருக்கி குருவொன்றீய வித்தகனே மாற்றதுவும் என்னசொல்வேன் சத்தியமாடீநு எட்டரைதான் ஆணிக்கொக்கும் சன்மார்க்க புத்தியுள்ள பூபாலாகேள் நித்தியமும் குருபதாம்புயத்தைப்போற்றி நீமகனே ஜீவித்து இருப்பீர்காணே |