| வாடிநகவென்றால் செந்தூரம் பதனம்பண்ணு மகத்தான புலிப்பாணி மன்னாகேளு வாடிநகவென்றால் செந்தூரந் தனையெடுத்து வளம்பெறவே செயரோகந் தன்னிலீவாடீநு வாடிநகவென்றால் மேகமென்ற இருபதுக்கும் மகத்தான கசரோகந்தன்தனக்கும் வாடிநகவென்றால் காயாதி கற்பம்போலே வண்மையுடன் தானருந்தி வண்மைகொள்ளே |