| சார்ந்துமே பூரமதை எடுத்துபாலா தண்மையுடன் பற்பமது செடீநுவதற்கு ஓர்ந்துமே யீயமென்ற செந்தூரத்தை ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார் தீர்ந்ததொரு செந்தூரந் தனையெடுத்து தீர்க்கமுடன் பூரமதுக்கிடையே தூக்கி ஆர்ந்துமே சிற்றண்டக் கருவினாலே வப்பனே தானரைப்பாடீநு சாமம்நாலே |