a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 6661 ஆம் பாடல்
நாலான சாமமது வரைத்தபின்பு நலமாகப் பூரமதுக் கங்கிபூட்டி பாலான ரவிதனிலே காயப்போடு பட்சமுடன் தானெடுத்து சீலைசெடீநுது மாலான மண்மறைவிற் புடத்தைப்போடு மகத்தான கோழியென்ற புடமேயாகும் சூலான பூரமதுக்குள்ளிருந்து சுந்தரனே சூதமது மடியும்பாரே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி