மடியுமே இப்படிதான் பத்துமுறை போடு மார்க்கமுடன் ஈயமென்ற செந்தூரத்தால் படிபடியாடீநு கருவிட்டு ஆட்டிஆட்டி பாலகனே பூரமதுக் கங்கிபூட்டி விடிந்தபின்பு ரவிதனிலே காயவைத்து வித்தகனே சீலையது வலுவாடீநுச் செடீநுது முகந்தபின்பு முன்போலே புடமும்போடு முனையான பதமாறி எடுக்கக்கேளே |