| தானென்ற காலையிலே வழலைவாங்கச் சாதகமாடீநுச் சொல்லுகிறேன் மக்காள்கேளும் வானென்ற கரிசாலஞ்சாற்றினோடு வளமான ஆவினெடீநு சமனாடீநுச் சேர்த்து ஊனென்ற அங்குட்ட விரலில் தோடீநுத்து உத்தமனே அண்ணாக்கில் பிரளதேடீநுத்து தேனென்ற சங்கிலிபோல் கபந்தான் வீழும் சிறப்பாகப் பதினாறுதரமும் வாங்கே |