| கொடுத்தவுடன் செம்பதுவும் உருகியல்லோ கோவேந்தர் புலிப்பாணி மன்னாகேளு அடுத்தவிஷஞ் செம்பினது வூரலேகி வப்பனே மாற்றதுவும் சொல்லப்போமோ தடுத்திட வர்ணமது என்னசொல்வேன் தாரணியில் நாதாக்கள் மறைத்தகூத்து நடுப்படையில் வில்லுக்கு நாணுமற்று நானிலத்தில் விழுந்ததொரு கதையைப்போலாச்சே |