அங்கியென்ற வீரமதை ரவியில்வைத்து வப்பனே ஏழுசீலை வலுவாடீநுச்செடீநுது இங்கிதமாடீநு மண்மறைவிற் புடத்தைப்போடு எழிலான புடமாறி எடுத்துப்பாரு சங்கையில்லா வீரமது என்னசொல்வேன் சட்டமுடன் மணிபோலே இறுகிநிற்கும் வங்கமென்ற மணிபோலே தோற்றும்பாரு வளமையுள்ள வீரமணியாகுந்தானே |