ஆமமே கழலாட்டால் காயசித்தியில்லை அண்ணாக்கில் வீழாட்டால் அமுதம்சிந்தாம் வாமமே யில்லாட்டால் பூசைபோச்சு மாயிங்கே சொல்வது மறைந்துபோச்சு ஏமமே பிறப்பதுவும் மண்ணாடீநுப்போச்சு எடுத்ததொரு குளிகையுட வேகம்போச்சு காமமே கதியென்று இருக்கவேண்டாம் கைமுறையாடீநு இருதளத்தின் சட்டைதள்ளே |