கொள்ளவே சரக்குநிகர் சாரஞ்சேர்த்து கொடிதான சீனமது ரெட்டிப்பாக்கி விள்ளவே குழிக்கல்லில் பொடியதாக்கி வீரான வாலையிட்டு திராவகந்தான் மெள்ளவே பாண்டமதில் சரக்கையிட்டு மேன்மையுடன் சக்கரமாம் வாலைதன்னை எள்ளளவு கோளாறு நேராமற்றான் எளிதான திராவகத்தை வாங்கு வாங்கே |