| சாற்றுகிறேன் வாரமது ஒன்பதுந்தான் சட்டமுடன் தானடைத்து மேலேபூட்டி போற்றியதோர் கும்பகத்தில் நின்றுகொண்டு போதனா சத்தியெல்லாம் மனதிலுன்னி தூற்றியே தான்புடைத்து பொருளாராடீநுந்து துப்புரவாடீநு சிதாபாசக்களையறுத்து மாற்றியே வட்சரத்தை வுள்ளாராடீநுந்து மகத்தான வுளவுதனை யறிந்துகொள்ளே |