தாக்கையிலே கேசரத்தில் நின்றுகொண்டு தகமையுள்ள பூரணத்தைப் போற்றிச்செடீநுது நோக்கமுடன் கும்பத்தின் மேலிருந்து நொடிக்குள்ளே சுவாதிஷ்டானந்தெரிந்து வாக்குடனே மனோலயத்தை யுச்சரித்து வளமுடனே யஷ்டநிலை பதியிற்சென்று தூக்கமெனும் இருட்கடலை விட்டகற்றி துடீநுயகருணானந்தங் கருவிபூணே |