தானென்ற மூலிகைதான் மலைகள்தோறும் சாதகமாடீநு வைத்தாரே ரிஷிகள்சித்தர் வாவென்ற கறுப்புக்கு பரிட்சைக்கேளு வாகாகக் கொக்கிறகு கொண்டுவந்து பானென்ற இலைகசக்கி மேலேபூசப் பரிவாகக் காகத்தினிறகோயாகும் கோனென்ற இலைதின்றால் காயசித்தி கொடுஞ்சுறுக்காடீநு கொடியவரை இறுத்துந்தானே |