காணாரே பஞ்சேந்திர கோட்டைதன்னை கருவான தடங்களது காணமாட்டார் தோணாரே வாசலது தடங்கண்டாலும் தோறாமல் சின்மயத்தின் வழியறி ந்து வீணாளைப்போக்காமல் விட்டில்போலே வியாபித்துக் குருவயர்ந்து விழலாடீநுப்போனார் ஊணாமல் பரஞ்சுடரை தனலென்றெண்ணி யுத்தமனே பாதைவழி தெரியார்காணே |