a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 6747 ஆம் பாடல்
தானான வட்சரத்தை யோதமாட்டார் தண்மையுள்ள குருட்டு வழிதன்னில்சென்று தேனான மடாலயத்தை வீடென்றெண்ணி தேற்றமுடன் கிருஷ்ணாவதாரனப்பா பானான கீதையிலே யுபதேசித்த பற்குணனார் உபதேசம்போலேயப்பா மானான பத்மபீடம் பெற்றேனென்று மார்க்கமுடன் தாமுரைத்து கெட்டார்பாரே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி