புளகித்து கோடியுகம் வாதம்பார்த்து போக்கோடே யொவ்வொன்றாடீநு விரித்துயானும் இளகித்து ஏழுகாண்டம் இதுவேசொன்னேன் ஏழையுந்தான் எழுநூறாடீநு நிகண்டாடீநுக்கோர்த்தேன் அழகித்துக் கண்டபடி சொன்னமாக்கள் ஆச்சரியம் வெட்டவெளி மறைப்போயில்லை ஊகித்து உப்பைநன்றாடீநுக் கட்டியண்ணு ஒருசொல்லும் தப்பாது சித்தியாமே |