பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாங்கான புலிப்பாணி பளிங்குள்ளானே நேரேதான் அவரவர்கள் மகிமைதன்னை நேர்மையுடன் சொல்லுகிறேன் உண்மையாக சீரேதான் சித்தரெல்லாம் ஒன்றாடீநுக்கூடி சிறப்புடனே காலாங்கி நாதர்தம்மை வீரேதான் சீனபதி தன்னிலேகி விருப்பமுடன் மனதுவந்து வந்திட்டாரே |