| கொண்டிட்டால் இந்தவுப்பு சட்டையெல்லாம் தள்ளும் கூசாதே வாசியெல்லாம் கெட்டிட்டேறும் விண்டிட்ட புருவமையத்தமர் திறக்கும் விழியோடே மனங்கலங்க பண்ணிவிக்கும் தண்டிட்ட அமுரியிலே இறங்காதுப்பு சாதகமாடீநு பச்சையுப்புத் தின்றாயானால் மண்டிட்ட சித்தியெல்லாம் பாழாடீநுப்போகும் வாடீநுத்திருந்த கருவெல்லாம் மண்ணாப்போமே |