| போமென்ற உப்புக்கு காரமேற்றி பொலிவாகச் சுன்னமென்ற குகையிலூத ஆமென்ற பூப்போல சுன்னமாகும் அத்திடைக்குச் சாரம்விடச் செயநீராகும் வேமென்ற சரக்கான வறகத்துநாலும் வெகுளாமல் மணிபோல கண்விட்டாடும் சாமென்ற சாவுபொடீநுயாம் வோதையாகும் சகஸ்திறந்தான் மாற்றாகுந்தன்னிற்பாரே |