சித்தான புலிப்பாணி சிறியபாலா சிறப்புள்ள வதிசயங்கள் இன்னஞ்சொல்வேன் பத்தியுடன் காலாங்கி நாதர்தாமும் பாருலகில் திரேதாயினுகத்திலப்பா சத்தியங்கள் தவறாமல் தவசுசெடீநுது சாங்கமுடன் பிரளயங்கள் வந்தபோது சுத்தியே நிற்பதற்கு இடங்கொள்ளாமல் சுந்தரனார் மலைமீதில் ஏறினாரே |