பார்க்கவே உப்பென்ற களங்கள்தன்னைப் பலபலவாம் லோகத்தில் அன்பதுக்கொன்றீடீநுந்து ஏர்க்கவே இதைவிற்றுச் செலவுசெடீநுது எளிதாக அன்னவரை தண்ணீர்கொள்ளு கார்க்கவே யொருசேரைச் சமைத்துவுண்டு கனமான கற்பத்தை வுண்டுதேறு தோர்க்கவே வுட்புகுந்து மூலம்பாரு தொடுகுறிபோல் ஆறுதளம் வெளியாடீநுபோமே |