| கண்டாரே திரேதாயினுகத்திலப்பா கடுந்தவசு செடீநுதிருந்த ரிஷியார்தம்மை சண்டமாருதம்போலே தவசிருந்து சாங்கமுடன் வையகத்து மகிமையெல்லாம் வண்டணியாள் ரேணுகையாள் மகிமைதன்னை வளமுடனே தானுரைத்தார் காலாங்கிக்கு குண்ணதின் மேலிருந்து தவசியாகும் கூறினார் வெகுகோடி மகிமைதானே |