இருந்தாரே இன்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி எந்தன்மாரா பொருந்தவே சீனபதி விட்டுநீங்கி பொங்கமுடன் காலாங்கிநாதர்தாமும் திருந்தவே திரேதாயினுகத்திலப்பா தீர்க்கமுடன் பிரளயங்கள் வந்தபோது அருந்தவசி யாயிருந்த ராமர்தன்னை அங்ஙனவே கண்டுமல்லோ மதித்திட்டாரே |