ஒன்றான காசியின்றன் கோர்வைசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து சென்றதொரு கோர்வையது யாதென்றாக்கால் செம்மலுடன் ஒன்று பத்து நான்கு எட்டு நன்றான திருக்காஞ்சி கோர்வைசொல்வேன் நலமான பஞ்சம் ரண்டு சத்தம்நாலு குன்றான கணக்குவகை யின்னஞ்சொல்வேன் குணமுள்ள புலிப்பாணி மன்னாகேளு |