தீர்த்தமாங் கரியமால் தீர்த்தங் கண்டேன் திறமான நாகேஸ்வர தீர்த்தங்கண்டேன் பூர்த்தியாடீநு பரமசிவ தீர்த்தங்கண்டேன் புகழான பாகவத தீர்த்தங்கண்டேன் கீர்த்தியுள்ள செங்கண்மால் தீர்த்தங்கண்டேன் கெடியான புண்ணியத் தீர்த்தங்கண்டேன் பார்த்தேனே சடாயுவென்ற தீர்த்தங்கண்டேன் பாங்கான வச்சிரவல்லி தீர்த்தந்தானே |