கண்டேனே வெகுகோடி தீர்த்தந்தன்னை காசினியில் ஆர்கண்டார் என்னைப்போல உண்டான சித்துமுனி ரிஷிகள்தேவர் வுலகமெலாம் குளிகைகொண்டு சென்றதுண்டே ஒண்டொடியாடீநு மரம்பொந்து சமாதிபீடம் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை சண்டமாருதம்போலே குளிகைபூண்டு சட்டமுடன் அஷ்டதிசை கண்டிட்டேனே |