பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா பயிலான காண்டமது பனிரெண்டுமாகும் சொன்னமொழி தவறாது துடீநுயபாலா துகளகற்றி பன்னீராயிரந்தான் சொன்னார் கன்னியமாடீநுப் பன்னிரண்டு காண்டஞ்சொன்னார் கண்மணியே வாயிரத்துக் கொரு காண்டந்தான் உன்னிதமாடீநு இந்நூலுக்கு உவமைகூறி வுத்தமனார் பாடிவைத்தார் உண்மைதானே |