கூட்டியெல்லாம் பொற்றலையின் சாற்றாலாட்டி குறிப்பாகப் பொடிபண்ணி குப்பரக்கேற்றி ஆட்டியே வாலுகையின் மேலேவைத்து மறுசாமமானபின்பு கடுந்தீப்போடு நீட்டியே பனிரண்டு சாமமானால் நிலைத்துநிற்கும் மாதளம்பூ நிறத்தைப்போல வாட்டியே நவலோகம் நூற்றுக்கொன்றீய மாற்றெண்ண பனிரண்டாம் பணவிடைதானுண்ணே |