கூறினேன் குறும்பரென்ற சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன் தேறியே யவர்பாதந் தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுதேன் மாறுபடாசோதியென்ற முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன் ஆறுநதி தீர்த்தமது கொண்டுமல்லோ வவ்ர்பாதம் அர்ச்சனைகள் செடீநுதிட்டேனே |