பண்பான வஞ்சனமாம் ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன் நண்புடனே தான்பணிந்து முடிகள்சாடீநுத்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி வண்பான நவகண்டர் பாதம்போற்றி வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன் திண்பான வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே |