வந்திட்டு சிற்பரைதான் வரவழைத்து மனக்குறைதான் என்ன சொல்லு மைந்தாவென்ன மெந்திட்டு விக்ரகம் வார்க்கவார்க்க வின்னமாடீநுப் போடுதென கெடீநுவோமென்ன கெந்திட்ட மனதுகண்டு திருமூலர்தாமும் நொடிக்குள்ளே வார்த்திடுநீ என்றுசொல்லிக் கந்திட்டுக் காசெடைதான் செம்பையீந்தார் கடுகவே சிற்பருந்தான் வார்த்திட்டாரே |