| வார்த்திடவே தங்கமெல்லாம் செம்பாடீநுப்போச்சு மனம்புண்ணாடீநு நிற்குறப்போ சோழன்வந்தார் ஏத்திடவே விக்கிரகம் வார்ப்பித்தாயோ எடுத்துவா என்றிடவே கொண்டுமுன்வைத்தார் பார்த்திடவே தங்கமெல்லாம் எடுத்துக்கொண்டு பரிவாகச் செம்பாலே வார்த்தாயென்று வேர்த்திடவே ஆக்கினைதான் பண்ணச்சொன்னார் வடுபட்டார் சோழன்முன்னே நாயன்தாமே |