ஆமப்பா சிற்பரைதான் சொல்லவேண்டாம் அதிகமாடீநுப் பொன்னுனக்குத் தாரோமென்று வேமப்பா வெள்ளியைத்தான் உருகச்சொல்லி விரைந்த மூவாயிரத்திற் காசெடைதான் போட்டார் தாமப்பா மாற்றதுவும் இருபாதாச்சு சாதகமாடீநு குளிகையிட்டு மறைந்திட்டாரே சேமப்பா தவசியெங்கே என்றுகேட்கத் தேடியெங்கும் பார்த்திட்டுத் திகைத்திட்டாரே |