திகைத்திட்டு வந்துசொன்னார் சோழன்முன்னே சிவசிவாவென்றுசொல்லி வாயைப்பொத்தி நகைத்திட்டு சிற்பருக்கு வெகுமானஞ்செடீநுது நாதாக்கள்மகிமைசொல்ல எவரால்கூடும் மிகைத்திட்டு விடுதிக்குப் போனார்சோழன் வேண்டியாதோர் கெந்தகத்தின் சத்துவேகம் பகைத்திட்டு சித்தரூபங்களுக்கும் சொன்னேன் பாரிதுக்குள் செந்தூரஞ்செடீநுயக்கேளே |