| பண்ணியதோர் வில்லைதன்னை அகலிலிட்டு பாடீநுச்சியே மூடியொருசீலைசெடீநுது கண்ணியே பத்தெருவிற்புடத்தைப்போடு கண்கொள்ளா வருணன்போல் செந்தூரமாகும் கண்ணியே செந்தூரம் ஆயிரத்துக்கொன்று நாட்டிடவே பதினாறு மாற்றுமாகும் புண்ணியமே செடீநுதவர்க்கு செந்தூரமாகும் பொல்லாத துரோகிக்கு எடீநுதவாறே |