கட்டியே வில்லைதன்னை நாளத்தூதிக் கட்டோடே மணிமணியாடீநு ரவிதனினிற்கும் ஒட்டியேதே செம்பெல்லா மெடுத்துக்கொண்டு ஓகோகோ காடெல்லா முன்போலூது தெட்டியதோரைந்துதரம் மருந்திட்டு தெல்லிப்போல் வில்லைதட்டி வூதுவூது யெட்டியதோர் செம்பெல்லாம் காரமிட்டு பாட்டியே காரமுன்போல் சாடீநுத்திடாயே |